மறைந்த நடிகர் கொச்சின் ஹனிபாவின் மகள்களை யாரும் பார்த்துள்ளீர்களா ?? இதோ நடிகைகளை மிஞ்சிய பேரழகியாக இருக்காங்களே .. இதோ ..!!
பிரபல நடிகர் சலீம் அகமது கோஷ் பலராலும் அவரது திரைப்பெயரான கொச்சி ஹனீஃபா என்று அறியப்பட்ட ஓர் இந்திய திரைப்பட நடிகர், திரைப்பட இயக்குனர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர். புனித ஆல்பர்ட் கல்லூரியில் தாவரவியலில் பட்டம் பெற்ற இவர் கொச்சின் கலாபவன் நாடக கலைக்கூடத்தில் இணைந்து நாடக நடிகராக நடிப்பு வாழ்வை துவக்கினார்
புனித ஆல்பர்ட் கல்லூரியில் தாவரவியலில் பட்டம் பெற்ற இவர் கொச்சின் கலாபவன் நாடக கலைக்கூடத்தில் இணைந்து நாடக நடிகராக நடிப்பு வாழ்வை துவக்கினார். ஹனீபா என்று ஒரு கதாபாத்திரத்தில் நடித்தது புகழ்பெற்றதால் தன் பெயரை கொச்சி ஹனீபா என மாற்றிக்கொண்டார்.
கொச்சி ஹனீபா, மகாநதி, லேசா லேசா, வேட்டைக்காரன், பாசப்பறவைகள்,வானமே எல்லை உள்ளிட்ட பல்வேறு தமிழ் படங்களிலும் நகைச்சுவை மற்றும் குணசித்ர வேடங்களிலும் நடித்திருக்கிறார். அவர் க ல் லீர ல் பு ற் று நோ யால் அவதிப்பட்டு ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனையில் சி கி ச்சை ப லன ளிக்கா மல் ம ருத் துவம னை யில் பெப்ரவரி 2, 2010 அன்று மாலை 3 மணி அளவில் இ ற ந்தார்.