சந்திரமுகி படத்தில் நடித்த பொம்மிக்கு திருமணமாகி மகள் வேற இருக்குதா ?? அட இவங்களுக்கு இவ்வளவு பெரிய மகளா என்று ஷா க் கான ரசிகர்கள் ..!!
பி. வாசு இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து கடந்த 2005ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சந்திரமுகி.இப்படத்தில் நயன்தாரா, ஜோதிகா, பிரபு, வடிவேலு என திரை நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தார்கள்.
மிகப்பெரிய அளவில் வெற்றியடைந்த இப்படம் இரண்டு ஆண்டுகள் கடந்தும் திரையரங்கில் ஓடியது குறிப்பிடத்தக்கது.இப்படத்தில் பொம்மி என கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகை பிரஹர்ஷிதா. இவர் ஏற்று நடித்திருந்த இந்த குழந்தை நட்சத்திர கதாபாத்திரம் அனைவரின் மனதிலும் தனி இடத்தை பிடித்தது.
இந்நிலையில், நடிகை பிரஹர்ஷிதாவிற்கு தற்போது திருமணமாகி, மகள் ஒருவர் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.பிரஹர்ஷிதா தனது கணவர் மற்றும் மகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
இதோ இணையத்தில் வெளியான புகைப்படங்கள்..