காமெடி நடிகர் கஞ்சா கருப்பு வா ழ்க் கையில் இப்படியொரு சோ கமா ?? தற்போதைய நிலையை கேட்டு சோ க த்தில் ஆ ழ் ந்த ரசிகர்கள் ..!!
நடிகர் கஞ்சா கருப்பு பல்வேறு திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமானார்முன்னணி நடிகர்களான விக்ரம், சூர்யா, விஜய், ஜீவா, தனுஷ், விஷால், சசிகுமார், அருண் விஜய் என அனைத்து நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். இவர் தனது திரைப்பயணத்தில் கிட்டத்தட்ட 100 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.
நடிகர் கஞ்சா கருப்பு 2010ல் சங்கீதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். தமிழ் சினிமாவில் வெற்றிகரமான தயாரிப்பாளர்கள் என்று நாம் ஒரு சிலரை மட்டுமே கூற முடியும். அப்படி சினிமா துறையில் தான் சம்பாதித்த பணத்தை தயாரிப்பில் இறக்கி இழந்த நடிகர்கள் வரிசையில் காமெடி நடிகர் கஞ்சா கருப்பும் ஒருவர்.
காமெடி நடிகரான கஞ்சா கருப்பு ‘வேல்முருகன் போர்வெல்ஸ்’ என்ற படத்தை தயாரித்துள்ளார். 2013ல் வெளியான இந்த படம் பலருக்கும் தெரியாது. இவர் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்த பணத்தையும் சினிமாவில் சம்பாதித்த மொத்த பணத்தையும் போட்டு இந்த படத்தை அவர் தயாரித்துள்ளார்.ஆனால் இப்படம் சரியான வசூலை பெறவில்லை. தோல்வியிலேயே முடிந்தது.
அத்தோடு 2014ம் ஆண்டு முருகன் போர்வெல்ஸ் என்ற திரைப்படத்தை தயாரித்திருந்தார். சினிமாவில் சம்பாதித்த பணம் அனைத்தையும் போட்டு இப்படத்தை தயாரிக்க படம் சரியான வசூலை பெறவில்லை, தோல்வியில் முடிந்தது.இதனால் சொந்த வீடு, கையில் இருந்த பணம் அனைத்தையும் இழந்து இப்போது வாடகை வீட்டில் வசித்து வருகிறாராம் கஞ்சா கறுப்பு. அவ்வப்போது கிடைக்கும் படங்களில் நடித்து வருகிறாராம்