நடிகை குஷ்புவின் மாமியாரா இது ?? பார்க்க நடிகை போலவே இருக்காங்களே .. இதோ வை ரலா கும் புகைப்படம் உள்ளே ..!!
தமிழின் முன்னணி நடிகர்களான கமல் , ரஜினி போன்றோருடன் நடித்து பிரபலமடைந்தவர் நடிகை குஷ்பூ. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழி ரசிகர்களையும் தன்னுடைய கொழுக் முழுக் தேகத்தால் கட்டி போட்டார். குடும்பபாங்கான கதாபாத்திரங்களில் மட்டுமின்றி மாடர்ன், கிளாமர், ரொமான்டிக் கதாபாத்திரங்களிளும் பின்னி பெடல் எடுத்தார்.
குஷ்புவின் அழகில் மயங்கி ரசிகர்கள் அவருக்கு கோவில் கட்டினர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது சீரியல்களின் நாயகியாகவும் சினிமாவில் குணசத்திரவேடத்திலும் நடித்து வரும் குஷ்பூ அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். நடிகை குஷ்பூ இயக்குனர் சுந்தர் சிஅவர்களை திருமணம் செய்து செட்டில் ஆனார். இவர்கள் தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடியாக ஜொலிக்கிறார்கள்.
சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான ‘காபி வித் காதல்’ என்ற திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பு பெற்றது. நடிகை குஷ்பூ தனது உடல் எடையை வெகுவாக குறைத்து ஸ்லிம் தோற்றத்தில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறார்.
சமூகவலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருப்பவர் நடிகை குஷ்பூ. இந்நிலையில் நடிகை குஷ்பூ தனது மாமியாருடன் இணைந்து எடுத்துக் கொண்ட அழகான குடும்ப புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தில் நடிகை குஷ்பூ தனது மாமியாருடன் மிகவும் நெருக்கமாகவும், மகிழ்ச்சியாகவும் சிரித்துக் கொண்டுள்ளார். தற்பொழுது இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்….