என்னது, மறைந்த நடிகர் முரளிக்கு இப்படி ஒரு மகள் இருக்கின்றாரா ?? இதுவரை யாரும் பார்க்காத புகைப்படத்தை நீங்களே பாருங்க ..!!

பிரபல முன்னணி நடிகர் முரளி தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். கர்நாடக மாநிலம், பெங்களூரைச் சேர்ந்த இவர் அறுபதுக்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். இவர் 1984 இல் வெளி வந்த பூவிலங்கு எனும் திரைப்படம் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார்.

தமிழில் முரளியை அறிமுகப்படுத்தியவர் அழகம் பெருமாள். அவரது டும் டும் டும் படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்தார். சரணின் ஜெமினி, அமீ‌ரீன் ராம் (திரைப்படம்), வெற்றிமாறனின் பொல்லாதவன் ஆகிய படங்களில் முரளி தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

நீ‌ரிழிவு நோயால் அவதிப்பட்டு வந்த முரளி திருவனந்தபுரத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் 2009, ஆகஸ்ட் 6 இரவு 8.20 மணிக்கு இறந்தார். முரளிக்கு மனைவியும், ஒரு மகளும் உள்ளனர்.

By blessy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *