பிரபல மூத்த பாடகி தீ டி ர் மர ண ம் .. சோ கத் தில் குடும்பத்தினர் .. இ ர ங் க ல் தெ ரிவி க்கும் ரசிகர்களும் பிரபலங்களும் ..!!! கடந்த, சில மாதங்க ளாகவே சி னிமா பிரப லங்கள் ம ர ண ம் அடையும் நிகழ்வுகள் தற்பொழுது பெரும் அ தி ர் ச் சி யாக இருந்து வருகி ன்றது. அந்த வகையில் தற்பொழுது பழ ம்பெறும் பாடகி சுமித்ரா சென் என்பவர் உ ய ர்ந் த நிகழ்வு தற்போது திரையு லகில் ம த்தியில் பெரு அ தி ர் ச் சி யை ஏற்ப டுத்தியு ள்ளது.
இவருக்கு தற்பொழுது 89 வ யது ஆகி ன்றது. இவர் பெங்காலி மொழியில் மிகவும் பு க ழ் பெற்ற பின்னணி பாடகி இருந்து வந்து ள்ளார். இப்படி ஒரு நிலையில் உ ட ல் ந ல க் குறைவின் கார ணமாக கடந்த சில நாட்க ளாகவே த னியார் ம ரு த் து வ ம னையில்
அனும திக்க ப்பட்டு சி கி ச் சை பெ ற்று வந்து ள் ளார். இப்படி ஒரு நிலையில் வ யதா ன காரண த்தினால் இன்று அவர் உ யி ரி ழ ந் து ள்ளார். மேலும், இவரது ம றை வி ற்கு பல திரை பிரபல ங்களும் ரசிகர்களும் இ ர ங் க ல் தெரிவி த்து வருகின் றா ர்கள்.