திருமதி செல்வம் சீரியல் நடிகை அபிதா-க்கு இவ்வளவு அழகான மகள்களா ?? இதோ வைரலாகும் புகைப்படம் ..!!!
மக்களுக்கு பிடித்த சீரியல்களை ஒளிபரப்புவதில் தற்பொழுது தொலைக்காட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு வருகின்றன. அந்த வகையில் மக்களுக்கு பிடித்த பல நல்ல சீரியல்களை பல தொலைக்காட்சிகள் ஒளிபரப்பிக் கொண்டும் வருகின்றன. பல வருடங்களுக்கு முன்பே சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீரியல் தான் ‘திருமதி செல்வம்’.
இந்த சீரியலில் நடிகர் சஞ்சீவ் மற்றும் அபிதா இருவரும் கணவன் மனைவியாக முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த அசத்தி இருந்தனர். நடிகை அபிதா இந்த சீரியலில் நடிப்பதற்கு முன்பே ‘சேது’ திரைப்படத்தில் நடிகர் விக்ரமுக்கு ஜோடியாக நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இத்திரைப்படம் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்ததும் நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. நடிகை அபிதா தமிழ், மலையாளம், கன்னடம் என பத்துக்கும் மேற்பட்ட படங்களிலும் பல சீரியல்களிலும் நடித்த அசத்தியிருக்கிறார். இவர் 2009ல் சுனில் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
நடிகை அபிதாவிற்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் நடிகை அபிதாவின் அழகான குடும்ப புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. இப் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ‘உங்களுக்கு இவ்வளவு பெரிய மகள்கள் இருக்கிறார்களா? செம க்யூட்’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
இதோ சமூக இணையதளத்தில் வெளியான அவர்களின் அழகான குடும்ப புகைப்படம் இதோ .