சீரியலில் இரு பெண்களுடன் செம்ம ஜாலியாக இருக்கும் கோபியின் நிஜ மனைவி எப்படி இருக்காருன்னு என்று நீங்களே பாருங்க ..!! பாக்கியலட்சுமி ஒரு குடும்ப தலைவியின் கதை என்ற அடைமொழியுடன் புதுமுகங்களை வைத்து ஒளிபரப்பான ஒரு தொடர். இப்போது இந்த தொடரில் நடித்த நடிகர்களுக்கு தான் அதிக ரசிகர்கள் வட்டாரம் இருக்கிறது என்றே கூறலாம்.அதிலும் பாக்கியாவிற்கு தமிழக குடும்ப தலைவிகள் அனைவருமே ரசிகர்கள் ஆகிவிட்டனர் எனலாம்.
இப்போது பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி தொடர்களின் மெகா சங்கமம் நடந்து வருகிறது. கோபியின் அப்பா பிறந்தநாளை கொண்டாட இரு குடும்பமும் ஒன்று சேர்ந்துள்ளார்கள்.இதில் ஹைலைட்டாக கோபியின் நிலைமையை தான் அதிகம் காட்டப்படுகின்றன. தனது குடும்பத்தையும், ராதிகாவையும் சமாளிக்கவே போராடும் கோபி இப்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தையும் சமாளிக்கிறார்.
கோபி என்கிற சதீஷ் நிஜ மனைவிசீரியலில் ஜாலியாக மனைவி மற்றும் காதலி என ஜாலியாக இருக்கும் கோபி மீது மக்கள் அதிக கோபத்தில் தான் உள்ளார்கள். இந்த நிலையில் சதீஷின் நிஜ மனைவி புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.
அந்த புகைப்படத்திற்கு சீரியலில் நடிக்கும் கோபி கதாபாத்திரத்தின் மீது இருக்கும் கோபத்தை நிஜ மனைவியுடன் அவர் எடுத்த படம் மீது ரசிகர்கள் காட்டுவது தான் கொஞ்சம் மோசமாக இருக்கிறது.