அரியவகை நோ யா ல் பா தி க்கப ட்ட விஷால் பட பிரபல நடிகை .. க டும் அதி ர்ச் சியில் ரசிகர்களும் திரையுலகமும் ..!!!
சமீபத்தில் நடிகை சமந்தா போன்ற முன்னணி நடிகைகள் நோ யால் பா திக் கபட் டுள்ள செய்தி ரசிகர்களுக்கு
அதி ர்ச் சியை ஏற்படுத்தியது. தற்போது பிரபல மலையாள நடிகையும் அரியவகை நோயால் பா திக்கப் பட்டுள் ளார்.இயக்குனர் கரு பழனியப்பன் இயக்கத்தில் 2006 -ம் ஆண்டு வெளியான சிவப்பதிகாரம் படத்தில் நடிகர் விஷாலுக்கு
ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார் மம்தா மோகன்தாஸ்.இதன் பின் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் எனிமி என்ற படத்தில் நடித்திருந்தார்.சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக
இருக்கும் இவர் தற்போது பதிவிட்ட செய்தி அனைவரையும் அ தி ர் ச்சி அடைய வைத்துள்ளது.38 வயதான மம்தா மோன்தாஸ் தோல் நிறமி இ ழத் தல் என்ற அரி யவ கை நோ யா ல் பா திக் கபட் டுள்ளார். இதை குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோ வெளியிட்டு பதிவிட்டுள்ளார்.
இதோ சமூக இணையத்தில் வெளியான அந்த புகைப்படம்.