பிரபல முன்னணி நடிகரான விஜய்காந்த் ஒரு திரைப்பட நடிகரும், தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் கட்சியின் நிறுவன தலைவரும், பொதுச்செயலாளரும் ஆவார். 2011 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு சட்ட மன்ற உறுப்பினராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தார்.இவரது நடிப்பில் வெளிவந்த அனைத்து படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றுள்ளது.
மேலும் கடந்த 2015ம் ஆண்டு வெளியான சகப்தம் படத்தில் விஜயகாந்த் சிறிய வேடத்தில் நடித்துள்ளார்.அவரை ரசிகர்கள் திரையில் கடைசியாக பார்த்த படம் இது. அதன் பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார். பின்னர் விஜயகாந்த் முழு நேர அரசியலில் இறங்கினார்.இதற்கிடையில் நடிகர் விஜயகாந்த் பிரேமலதாவை 1990-ல் திருமணம் செய்தார்.இவர்களுக்கு விஜயபிரபாகரன், சண்முக பாண்டியன் என இரு மகன்கள் உள்ளனர்.
இ ளை ய வ ர் சண் மு க பா ண் டி ய ன் த ந் தை யி ன் வ ழி யை பி ன் ப ற் றி சி னி மா வி ல் ந டி த் து வரு கி றார்.சமீ பகா லமாக வி ஜ ய கா ந்த் உ ட ல் ந ல க் கு றை வா ல் ப ட ங் க ளி ல் ந டி க்க மு டி யா ம ல் தவி த் தா ர். இத னா ல் அ வ ர் அ டி க் க டி ம ரு த் து வ ம னை யில் சி கி ச் சை பெ ற்று வ ரு கி றார். ந டி க ர் வி ஜ ய் கா ந் த் த ற் போ து த னு டை ய வா ழ் க் கை யில் உ ட ல் ந ல ம் கா ர ண மா க அ ர சி ய லை கூட ம னை வி மற் றும் ம கன் கள் தா ன் க வ னி த் து வ ரு கி றா ர் க ள்.
இந்நிலையில் கேப்டன் வீட்டில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. அதில் பச்சை நிற சட்டை அணிந்து கெட்டியாக அமர்ந்துள்ளார்.இதோ இணையத்தில் வெளியான அழகிய குடும்ப புகைப்படம் .