பிரபல முன்னணி நடிகை கினா லோலோபிரிகிடா 1927 ஆம் ஆண்டில் ரோமுக்கு கிழக்கே உள்ள மலைப்பகுதியில் பிறந்தார். 1950 மற்றும் 60 களில், அவர் உலகின் மிகவும் விரும்பப்பட்ட நடிகையாக ஒருவராக இருந்தார், அன்றைய ஹாலிவுட்டின் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக பல ஐரோப்பிய மற்றும் அமெரிக்க திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார்.
இ த் தா லி ய பி ர ப ல மு ன் ன ணி ந டி கை யா ன கி னா லோ லோ பி ரி கி டா. வ ய து 95. இ வ ர் வ ய து மூ ப் பு ம ற் று ம் உ ட ல் ந ல க் கு றை பா டு கா ர ண மா க கா ல மா ன தா க உ ற வி க ர் க ள் தக வ ல் கள் தெ ரி வி த்து ள் ள னர். 1950 மற் றும் 60க ளில் ஐ ரோ ப்பி ய சி னி மா வின் மி கப் பெ ரிய மு ண் ண னி நட் சத்தி ரங் களில் ஒரு வரா க வல ம் வந் தவர் நடி கை கி னா லோ லோ பிரி கிடா.
இ வர் மெ கா ஹி ட் பட ங்க ளான பீ தி டெ வில், தி ஹன் ச்பேக் ஆ ஃப் நோ ட்ரே டே ம் மற் றும் கி ராஸ்டு வா ள் ஸ் ப டங் க ளி ல் நடி த்த வர்.இ வரு டைய ப டங் கள் அ னை த்து ம் தொ டர் ந்து ஹி ட்ட டித் தன. இவ ரை ரசி கர் கள் பல ரும் ‘உல கின் மி க அழ கான பெ ண்’ என அ ழைக் க ப்பட் டவ ர்.
இவர் வ ய து மூ ப்பு கா ர ணமா க ஏ ற்ப ட்ட உ ட ல் ந ல க் கு றை பா ட் டா ல் நே ற் று கா ல மா னா ர். இவ ர து தி டீ ர் ம றை வு சினிமா தி ரையு லகி ல் பெரு ம் பே ர தி ர் ச் சி யும் , பெரும் சோ க த் தை யும் ஆ ழ் த் தி யு ள்ள து . நடி கை கி னா லோ லோ பிரி கிடா இ ற ப் பி ற் கு இ வரு டைய ரசி கர் கள், நண் பர்கள், உற வின ர்கள் தங்க ளு டைய ஆ ழ்ந் த இ ர ங் க லை தெரி வித்து வருகி ன்ற னர்.