அட விஜய் சேதுபதி அப்பா இந்த பிரபலமா ?? அட இத்தனை நாளா இது தெரியாம போச்சே !! இதோ யாரென்று பார்த்தால் அ தி ர்ச்சி ஆகிடுவீங்க ..!! நடிகர் விஜய் சேதுபதிக்கு மொத்தம் இரண்டு சகோதரர்கள் மற்றும் ஒரு சகோதரி இருக்கிறர்கள். ஆனால் இது வரைக்கும் இவர்களது குடும்ப புகைப்படத்தினை வெளியிடாமலேயே இருக்கிறார் நடிகர் விஜய் சேதுபதி. அவர் துபாயில் இருந்து திரும்பிய தனது காதலியான ஜெஸ்ஸியை திருமணம் செய்து கொண்டார், அவரை அவர் ஆன்லைனில் சந்தித்து டேட்டிங் செய்திருந்தார். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்,
நானும் ரவுடி தான் இல் சேதுபதியின் இளைய பதிப்பில் நடித்து சூர்யா தனது முதல் நடிகரானார்.சூர்யா மீண்டும் தனது தந்தையுடன் சிந்துபாத் இல் தோன்றினார்.எந்த ஒரு முன்னணி நடிகராக இருந்தாலும் ஆரம்பத்தில் மேடை கூத்துக்களில் நடித்து வந்த பின்னர் தான் நடிகராக நடிக்க ஆரம்பித்து இருப்பார்கள்.அந்த வகையி நடிகர் விஜய் சேது பத்தி தன்னுடைய ஆரம்ப காலத்தில் மேடை நிகழ்ச்சிகள் மூலமாக சினிமாவில் நுழைந்துள்ளார்,
பின்னர் நமது தமிழ் திரைப்படத்தில் தென்மேற்கு பருவக்காற்று என்ற திரைப்படத்தில் நடித்து தான் நமது தமிழ் திரைப்படத்தில் நுழைந்தார்.சமீபத்தில் இருந்தே நடிகர் விஜய் சேதுபதிக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது, அந்த வகையில் கமல் =நடிப்பில் வெளியான விக்ரம் என்ற திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து தமிழ் மக்கள் மனதில்
தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார் நடிகர் விஜய் சேதுபதி.அந்த வகையில் சமீபத்தில் இருந்தே பல தற்போது நமது நடிகர் விஜய் சேதுபதி பல படங்களில் நடித்து வருகிறார் இப்படி பட்ட ஒரு நிலைமையில் தான் நமது நடிகர் விஜய் சேதுபதி தந்தை புகைப்படம் நமத சமூக வலைதளத்தில் வெளியாகி ஏறும் வைரலாக வருகிறது.
இதோ சமூக இணையத்தில் வெளியான நடிகர் விஜய் சேதுபதியின் அப்பா புகைப்படம் .