பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகிய ரேஷ்மா !! அவருக்கு பதில் இந்த பிரபல நடிகையா ?? இதோ யாரென்று நீங்களே பாருங்க ..!!
விஜய் தொலைக்காட்சியில் பாக்கியலட்சுமி என்ற தொடர் படு சூடாக ஓடிக் கொண்டிருக்கிறது, அதாவது கதைக்களம் நாளுக்கு நாள் விறுவிறுப்பாக செல்கிறது.
இப்போது கோபி ஒரு மாதம் அவகாசம் கொடுத்துள்ளார், அதற்குள் 70 லட்சத்தை எழில் எப்படி சம்பாதிக்க போகிறார், வீட்டை எப்படி கைப்பற்ற போகிறார் என்பது அடுத்த கதைக்களமாக உள்ளது.
அண்மையில் வந்த புரொமோவில் கதை விற்பதில் எழிலுக்கு பிரச்சனை வருவது போல் காட்டப்படுகிறது.
இந்த தொடரில் ராதிகா என்ற வேடத்தில் நடித்து வருபவர் நடிகை ரேஷ்மா. இவருக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் அதிகமாகிக் கொண்டு வருகிறார்கள்.