Month: October 2024

அடடே 25 ஆண்டுகளுக்கு முன்பு நம்ம நாயகி த்ரிஷா எப்படியிருந்தார் தெரியுமா? அழகி பட்டம் வாங்கிய அரிய புகைப்படம் இதோ பாருங்க..

நடிகை த்ரிஷா 25 ஆண்டுகளுக்கு முன்பு விருது வாங்கிய புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.சென்னையில் வியாழக்கிழமை நடந்த அழகி போட்டியில் மிஸ் சென்னை பட்டம் என்ற த்ரிஷா உடன் இருப்பவர் இரண்டாவது இடத்தைப் பெற்ற மகேஸ்வரி மற்றும் மூன்றாவது இடத்தை…