அடேங்கப்பா ஹீரோயின் போல இருக்கும் ஏ.ஆர். ரஹ்மானின் மகளின் புகைப்படத்தை பார்த்து வாயைப்பி ளந்த ரசிகர்கள் ..!!
அ. இர. ரகுமான் புகழ் பெற்ற இந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். இந்தி, தமிழ், ஆங்கிலம் போன்ற பல மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்த இவர் இசைப்புயல் என அழைக்கப்படுகிறார் .ஆஸ்கார்…