I C Uவில் உ யி ரு க்கு போராடும் நடிகை குஷ்புவின் சகோதரர் .. க த றி அ ழு ம் குஷ்புவின் குடும்பத்தினர் .. சோ க த்தில் வா டும் ரசிகர்கள் ..!!!
நடிகை குஷ்பூ தமிழகத் திரைப்பட நடிகை மற்றும் அரசியல்வாதி ஆவார். 1980களில் குழந்தை நட்சத்திரமாக தன் திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். 1989 ஆம் ஆண்டு வருஷம் 16 என்ற தமிழ்த் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். 1990களில் தமிழ்த் திரைப்பட உலகின் முன்னணி கதாநாயகியாகத் திகழ்ந்தார்.
கன்னடம், மலையாளம் போன்ற பிற மொழிப் படங்களிலும் நடித்தார். பின்னர் திரைப்பட இயக்குனர் சுந்தர் சி.யை மணந்தார்.அதேபோல் டுவிட்டர் பக்கத்திலும் எப்போதும் ஆக்டீவாக பொது விஷயங்கள் குறித்து பதிவிடுவார்.க டு ம் சோ க த் தில் இருக்கும் நடிகை குஷ்பு, ICUவில் உ யி ரு க் கு போ ரா டு ம் உறவினர்- அவரே போட்ட பதிவு | Actress Khushboo Emotional Post
தற்போது நடிகை குஷ்பு ஒரு சோ க மா ன பதிவை போட்டுள்ளார். அதாவது அவரது அண்ணன் கடந்த 4 நாட்களாக உ ட ல் ல க் கு றை வா ல் ICUவில் உ ரு க் கு போ ரா டி வ கிறா ராம். அவர் கு ணம டைய வேண்டிக் கொள்ளுங்கள் என டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். ரசிகர்களும் அவர் விரைவில் குணமாகிவிடுவார் என பதிவிட்டு வருகிறார்கள்.
Been off for a while due to personal crisis. My eldest brother has been struggling and battling for life. He has been on a ventilator for the last 4 days. Just a tiny weeny improvement is showing today. Please include him in all your prayers. He needs it. ???
— KhushbuSundar (@khushsundar) December 14, 2022