Title Winner ஆன அசீம் வெளியிட்ட முதல் வீடியோ !! இதோ வெளியான ப ரப ரப்பான வீடியோவை நீங்களே பாருங்க ..!!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் அசீம், தான் வெற்றிபெற்ற அந்த பணத்தைக் கொண்டு ஆதரவு இல்லாதவர்களின் படிப்பிற்கு செலவழிப்பதாக கூறியுள்ளார்.பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது ஷிவின், அசீம், விக்ரமன் என மூன்று போட்டியாளர்கள் இறுதி போட்டியாளராக உள்ளனர்.
மைனா நந்தினி சில தினத்திற்கு முன்பு நள்ளிரவில் வெளியேற்றப்பட்டார். இந்த எவிக்ஷனை பலரும் எதிர்பாராத நிலையில், அதிர்ச்சியாகவே இருந்துள்ளது.தற்போது இறுதி போட்டியாளராக அசீம், விக்ரமன், ஷிவீன் இவர்கள் மூன்று பேர் உள்ள நிலையில், அசீம் மற்றும் விக்ரமன் இருவரில் யார் வெற்றியாளர் என்ற கேள்வி அதிகமாக எழுந்து வருகின்றது.
ஏனெனில் விக்ரமனுக்கு ஆதரவாக அரசியல் கட்சித்தலைவர் திருமாவளவன் இருப்பதால் அவரே வெற்றி பெறுவார் என்று எதிர் பார்க்கப்பட்டு வருகின்றது.டைட்டில் ஜெயித்த அஸீமுக்கு 50 லட்சம் ருபாய் பரிசாக வழங்கப்பட்டது. அது மட்டுமின்றி ஒரு மாருதி சுஸுகி Brezza கார் ஒன்றும் அஸீமுக்கு பரிசாக வழங்கப்பட்டது.
அந்த காரின் டாப் எண்டு மாடல் விலை 16 லட்சம் ரூபாயை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.